பவர்ஃபுல் ஹேண்ட்லிங்! | How Does Power Steering Impact a Vehicle's Handling? - Motor Vikatan | மோட்டார் விகடன்

பவர்ஃபுல் ஹேண்ட்லிங்!

ஏன் எதற்கு எப்படி? - பவர் ஸ்டீயரிங் தமிழ்தென்றல்

நிறைய பேருக்கு ஒரு சந்தேகம் இருக்கும். ‘ஃபன் டு டிரைவ்’ என்றால் என்ன? இன்ஜினில் கிடைக்கும் பன்ச் இதற்கு முதல் காரணம் என்றால், அடுத்த காரணம் - அந்த காரின் ஸ்டீயரிங். கார்னரிங்கில் ஈஸியாக வளைத்துத் திருப்ப... நெடுஞ்சாலைகளில் நம்பிக்கையாகப் பயணிக்க... என்று ஸ்டீயரிங்கின் பணி அபாரமானது. ‘ஸ்டீயரிங்கைத் திருப்பினால் வீல்கள் திரும்புகின்றன. அதனால் காரும் திரும்புகிறது’ - இந்த நடைமுறைக்குப் பின்னால், சில சுவாரஸ்யமான விஷயங்கள் இருக்கின்றன. ஆனால், ஸ்டீயரிங்கைத் திருப்புவதுபோல் இது ஈஸியான விஷயம். அல்ல... கொஞ்சம் நுட்பமான அறிவியல்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick