எப்படி இருக்கிறது பட்ஜெட் மோஜோ! | First Ride: Mahindra MOJO Review - Motor Vikatan | மோட்டார் விகடன்

எப்படி இருக்கிறது பட்ஜெட் மோஜோ!

ஃபர்ஸ்ட் ரைடு - மஹிந்திரா மோஜோ UT300தொகுப்பு: ராகுல் சிவகுரு

‘மோஜோ UT300’ - மோஜோ யுனிவர்சல்  டூரர் 300. மஹிந்திரா விற்பனை செய்யும் மோஜோவின் பட்ஜெட் மாடலாக அறிமுகமாகி இருக்கிறது. இதனால், ஏற்கெனவே விற்பனையில் இருந்த மோஜோவை, XT 300 (எக்ஸ்ட்ரீம் டூரர்) எனப் பெயர் மாற்றம் செய்திருக்கிறது மஹிந்திரா. ஆக, எக்ஸ்ட்ரீம் மாடலில் இருந்து யுனிவர்சல் மாடல் எவ்வளவு வேறுபடுகிறது? பட்ஜெட் மாடலின் ஓட்டுதல் அனுபவம் எப்படி?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick