வந்துவிட்டது சுஸூகி பர்க்மேன் ஸ்ட்ரீட்! | Suzuki Burgman Street Launched - Motor Vikatan | மோட்டார் விகடன்

வந்துவிட்டது சுஸூகி பர்க்மேன் ஸ்ட்ரீட்!

அறிமுகம் - சுஸூகி பர்க்மேன் ஸ்ட்ரீட்ராகுல் சிவகுரு

நீங்கள் இந்தச் செய்தியைப் படித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், சுஸூகி நிறுவனம் தனது பிரீமியம் ஸ்கூட்டரான பர்க்மேன் ஸ்ட்ரீட்டை அறிமுகப்படுத்தியிருக்கும். ஆம், 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்திய மேக்ஸி ஸ்கூட்டர்தான் இது! உலக சந்தைகளில் பல்வேறு இன்ஜின் திறனில் (125சிசி, 200சிசி, 250சிசி, 400சிசி, 600சிசி) விற்பனை செய்யப்படும் பர்க்மேன் ஸ்ட்ரீட், கைனடிக் ப்ளேஸ் ஸ்கூட்டருக்கு அடுத்தபடியாக இந்தியாவில் அறிமுகமாகப் போகும் மேக்ஸி ஸ்கூட்டராக இருக்கப்போகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick