இந்தியாவின் டெஸ்லாவா ஏத்தர்? | First Ride: Ather S 450 Scooter review - Motor Vikatan | மோட்டார் விகடன்

இந்தியாவின் டெஸ்லாவா ஏத்தர்?

ஃபர்ஸ்ட் ரைடு - ஏத்தர் S 450 ஸ்கூட்டர்தொகுப்பு: ரஞ்சித் ரூஸோ

நா ‘ஒருமுறை சார்ஜ் செய்தால், 70, 80 கி.மீ மட்டும்தான் செல்ல முடியும். அதிகபட்ச வேகமும் மற்ற ஸ்கூட்டர்களைவிட குறைவு’ - எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் குறித்து இப்படி பல கருத்துகள் மக்களிடையே இருக்கின்றன. இந்த நிலையில் இரண்டு ஆண்டுகள் கான்செப்ட் ஸ்கூட்டராக சோதனை செய்யப்பட்டுவந்த ஏத்தர்-340 எனும் ஸ்கூட்டர், இப்போது விற்பனைக்குவந்துள்ளது. இன்னும் கொஞ்சம் வசதிகளைச் சேர்க்கலாமா என யோசித்து, கூடவே சர்ப்ரைஸாக 450 எனும் மாடலையும் கொண்டுவந்துள்ளனர். இரண்டும் ட்வின்ஸ் போல இருந்தாலும், இரண்டுக்கும் பர்ஃபாமென்ஸ் வித்தியாசம் உள்ளது. 340-ஐ விட விலை அதிகமான 450  மாடலை டெஸ்ட் செய்தோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick