கே டி எம்-னா என்னனு தெரியுமா? #KTMOrangeDay

ரேஸ் - கேடிஎம் ஆரஞ்ச் டேதமிழ் - படங்கள்: ப.சரவணகுமார்

கேடிஎம் உரிமையாளர்களுக்கான கேள்வி இது: உங்களில் யாருக்காவது கேடிஎம்-ன் முழு விரிவாக்கம் தெரியுமா? ‘‘எங்களுக்குத் தெரியும்’’ என்று கைதூக்கி, அதற்கான கதையும் சொல்லி வியப்பூட்டினார்கள் சில இளசுகள். ‘‘நாங்கெல்லாம் கேடிஎம் வெறியனுங்க. இப்போ ரேஸர்ஸும்!’’ என்றார்கள் அவர்கள்.

கேடிஎம் நிறுவனம் ஒவ்வோர் ஆண்டும் நடத்தும் திருவிழாவுக்குப் பெயர், ‘ஆரஞ்ச் டே’. இந்த தடவையும் சென்னை மெரினா கோ-கார்ட் ரேஸ் டிராக்கில் இந்தத் திருவிழாவை நடத்தியது கேடிஎம். இங்கேதான் கேடிஎம் உரிமையாளர்கள், ரேஸர்களாக அவதாரம் எடுத்திருந்தார்கள். கான்செப்ட் இதுதான்: யார் வேண்டுமானாலும் இந்தத் திருவிழாவில் போட்டியாளர்களாகக் கலந்து கொள்ளலாம். அதற்கு உங்களிடம் கேடிஎம் பைக் இருக்க வேண்டும். அவ்வளவுதான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்