சிலிகா ஏரியில் சிலீர் பயணம்!

பயணம் - ஜாவா கிளப்ரஞ்சித் ரூஸோ

“ஒரு ஜாவா பைக்கை ஓட்டினாதான் அந்த உணர்வைப் புரிஞ்சிக்க முடியும்” என்று தனது ஜாவா ‘ரோடு கிங்’ பைக்கைக் நம்மிடம் கொஞ்சம் ஓட்டக் கொடுத்தார் ‘ரோரிங் ரைடர்ஸ்’ கிளப்பைச் சேர்ந்த சைலேஷ். மெரினாவில் சும்மா ஒரு ரைடு வந்த அனுபவமே சிலாகித்து எழுதும் அளவுக்கு இருந்தது என்றால், கடலைப் பார்த்துக்கொண்டே மொத்த தென்கிழக்குக் கடற்கரைச் சாலைகளிலும் பைக்கில் சென்றால் எப்படியிருக்கும்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick