எக்கோஸ்போர்ட்டுக்கு... பூஸ்ட்! | First Drive review - Ford EcoSport S - Motor Vikatan | மோட்டார் விகடன்

எக்கோஸ்போர்ட்டுக்கு... பூஸ்ட்!

ஃபர்ஸ்ட் டிரைவ் - ஃபோர்டு எக்கோஸ்போர்ட் Sதொகுப்பு: ராகுல் சிவகுரு

ந்து ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 2013-ம் ஆண்டில் அறிமுகமான எக்கோஸ்போர்ட்டில், 1.0 லிட்டர் எக்கோபூஸ்ட் டர்போ பெட்ரோல் இன்ஜினை வழங்கியிருந்தது ஃபோர்டு. ஆனால், கடந்தாண்டு வெளியான இந்த காம்பேக்ட் எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடலில், இந்த இன்ஜின் ஆப்ஷன் காணாமல் போயிருந்தது. தற்போது எக்கோபூஸ்ட் இன்ஜினை மீண்டும் பொருத்தி விட்டது ஃபோர்டு. இது வெளிப்படுத்தும் 125bhp பவர் மற்றும் 17kgm டார்க்கில் வித்தியாசம் இல்லாவிட்டாலும், கியர்பாக்ஸ் மாறியிருக்கிறது. ஆம், முந்தைய மாடலில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இருந்த நிலையில், இங்கே இருக்கும் காரில் இருப்பதோ, 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick