லக்ஸூரி எஸ் யூ வி எது டாப்?

ஒப்பீடு - X3 VS Q5 VS XC60 VS GLC VS டிஸ்கவரி ஸ்போர்ட்தொகுப்பு: தமிழ், ராகுல் சிவகுரு

ல்லாமே லக்ஸூரி செல்லங்கள். பேரைக் கேட்டாலே நாக்கில் எச்சில் ஊறும் பெயர்கள். பென்ஸ், வால்வோ, பிஎம்டபிள்யூ, ஆடி, லேண்ட்ரோவர் என்று இந்த முறை கொஞ்சம் காஸ்ட்லி கார்கள் போட்டிக்கு வந்து குவிந்துவிட்டன. ‘‘75 லட்சத்துக்கு ஒரு நல்ல எஸ்யூவி வாங்கணும்’ என்பவர்களுக்கான ஒரு வழிகாட்டி இது. பென்ஸ் GLC-யும், XC60-யும், BMW X3-யும்,  ஆடி Q5-யும், டிஸ்கவரி ஸ்போர்ட்டும் வைத்து சிலாகித்து எழுத வார்த்தைகள் உண்டு; பக்கங்கள் இல்லை. அதனால், ஒரு குட்டி காமிக்ஸ் ரிப்போர்ட். படம் பார்த்துப் புல்லரித்துக் கொள்க!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick