SPY PHOTO - ரகசிய கேமரா: கேபினில் என்ன ஸ்பெஷல்?

ஸ்பை போட்டோ - மஹிந்திரா S201ராகுல் சிவகுரு

ந்தியாவில் யுட்டிலிட்டி வாகனங்களுக்குப் பெயர்பெற்ற மஹிந்திரா, இந்த ஆண்டில் புதிய எஸ்யூவிகளையும், எலெக்ட்ரிக் கார்களையும் வரிசையாகக் களமிறக்கும் முடிவில் இருக்கிறது. தற்போது ஸாங்யாங் டிவோலியை அடிப்படையாகக் கொண்டு, S201 என்ற புனைப் பெயரில், இரண்டு கார்களை இந்நிறுவனம் வடிவமைத்திருக்கிறது.  இதில் க்ரெட்டாவுக்குப் போட்டியாக வரப்போகும் அந்த மிட் சைஸ் எஸ்யூவியின் கேபின் படங்கள், மோ.வி-க்குப் பிரத்யேகமாகக் கிடைத்துள்ளன. இந்த கார் டெஸ்ட்டிங்கில் இருக்கும்போது அதனைப் படம்பிடித்திருக்கிறார், பாண்டிச்சேரியைச் சேர்ந்த மோட்டார் விகடன் வாசகரான டி. நவீன்குமார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்