ஆக்சஸரீஸ் | Car and bike accessories - Motor Vikaatn | மோட்டார் விகடன்

ஆக்சஸரீஸ்

ஆக்சஸரீஸ் - கார்தமிழ்

சிலரது காருக்குள்ளே ஏறும்போதே, ஏதோ ஒரு வாசனை மூக்கைப் பாடுபடுத்தும். கார் உரிமையாளர்களுக்கு இந்த வாசனை பழகிப் போயிருக்கும். ஆனால், அந்த காரில் புதிதாக ஏறுபவர்களுக்கு, இந்த வாசனை ஒவ்வாது. அது உணவுப் பொருட்களின் மீந்த வாசனையாக இருக்கலாம்; சிகரெட் புகை ‘கப்பு’ அடிக்கலாம்; பிளாஸ்டிக் வாடையாக இருக்கலாம்; ஷூ நாற்றமாக இருக்கலாம். இது நிச்சயம் உடலுக்கு நல்லதல்ல. இது போன்ற பிரச்னைகளின்போது நமக்குக் கைகொடுப்பது - கார் ஐயனைஸர்கள்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick