ஸ்போர்ட்டிங் பாதி... கம்யூட்டிங் மீதி! | Hero Xtreme 200R First Drive Review - Motor Vikatan | மோட்டார் விகடன்

ஸ்போர்ட்டிங் பாதி... கம்யூட்டிங் மீதி!

ஃபர்ஸ்ட் டிரைவ் - ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200Rராகுல் சிவகுரு

CBZ, கரிஸ்மா, அச்சீவர், ஹங்க், CBZ எக்ஸ்ட்ரீம், கரிஸ்மா ZMR, இம்பல்ஸ் என ஹீரோ மோட்டோகார்ப் எவ்வளவு முயற்சி செய்தாலும், கம்யூட்டர் செக்மென்ட்டில் தான் பெற்ற அசுர வெற்றியை, பர்ஃபாமென்ஸ் செக்மென்ட்டில்  பெற முடியவில்லை. எனவே, தனது CBZ எக்ஸ்ட்ரீம் - எக்ஸ்ட்ரீம் - எக்ஸ்ட்ரீம் ஸ்போர்ட் ஆகியவற்றைத் தொடர்ந்து, இதே சீரிஸில் எக்ஸ்ட்ரீம் 200R பைக்கை களமிறக்க முடிவெடுத்துள்ளது. இந்த பைக்கை, டெல்லியை அடுத்த கிரேட்டர் நொய்டாவில் அமைந்திருக்கும் புத் இன்டர்னேஷனல் சர்க்யூட்டில் நம்மை ஓட்டிப் பார்க்க அழைத்தது ஹீரோ மோட்டோகார்ப். நேக்கட் ஸ்ட்ரீட் பைக்கான எக்ஸ்ட்ரீம் 200R, ரேஸ் டிராக்கில் ஓட்டுவதற்கு எப்படி இருக்கிறது?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick