160... 180... 200 சிசி... - எந்த அப்பாச்சி வாங்கலாம்? | Which Apache model is best - Motor Vikatan | மோட்டார் விகடன்

160... 180... 200 சிசி... - எந்த அப்பாச்சி வாங்கலாம்?

ஒப்பீடு - டிவிஎஸ் அப்பாச்சி பைக்ஸ்தமிழ்

ழைய 180 சிசி அப்பாச்சியைத் தவிர்த்து, 160 சிசி, 200 சிசி அப்பாச்சி பைக் மாடல்கள் பார்ப்பதற்கு ஒரே மாதிரிதான் இருக்கின்றன. இன்ஜின் சிசி-யைத் தவிர பெரிய வித்தியாசங்கள் இல்லை. விலையிலும் ஏறக்குறைய அப்படித்தான். அப்பாச்சி வாங்கலாமா, யமஹா வாங்கலாமா’ என்று குழம்பு பவர்களைவிட, ‘எந்த அப்பாச்சி வாங்கலாம்?’ என்று திணறும் இளசுகள்தான் அதிகம். இதோ அவர்களுக்காக  ஒரு ரிப்போர்ட்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick