லக்ஸூரி ஆஃப்ரோடிங் போலாமா? | Hyundai Tucson - First Drive Review - Motor Vikatan | மோட்டார் விகடன்

லக்ஸூரி ஆஃப்ரோடிங் போலாமா?

ஃபர்ஸ்ட் டிரைவ் - ஹூண்டாய் டூஸான் AWDதொகுப்பு: ராகுல் சிவகுரு

ஹூண்டாய் டூஸான்... க்ரெட்டா அளவுக்கு அதிரடி காட்டாவிட்டாலும், விற்பனையில் இது ஓரளவுக்கு வெற்றி பெற்றிருப்பது உண்மைதான். ஆனால், 20 லட்ச ரூபாய்க்கு அதிகமான எஸ்யூவியில், வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் வசதியான 4 வீல் டிரைவ் சிஸ்டம் இதில் இல்லாமல் இருந்தது. அந்தக் குறையைச் சரிசெய்யும் விதமாக, டூஸானின் டாப் வேரியன்ட்டான GLS வேரியன்டை AWD வசதியைச் சேர்த்துவிட்டது ஹூண்டாய். முன்பு டீசல் இன்ஜின் - ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் கிடைத்த GLS வேரியன்ட்டுக்குப் பதிலாக, இந்த மாடலை பொசிஷன் செய்திருக்கிறது ஹூண்டாய். இதன் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலை 25.44 லட்ச ரூபாய்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick