எந்த பெட்ரோல் நல்ல பெட்ரோல்? | Compare Cars: Yaris Vs verna Vs City Vs Ciaz - Motor Vikatan | மோட்டார் விகடன்

எந்த பெட்ரோல் நல்ல பெட்ரோல்?

போட்டி - யாரிஸ் VS வெர்னா VS சிட்டி VS சியாஸ்தொகுப்பு: தமிழ்

கொஞ்ச நாட்களுக்கு முன்பு டொயோட்டாவின் பாஸ் ‘Akiyo Toyoda’ இப்படிச் சொன்னார்: ‘‘இனி டொயோட்டாவில் இருந்து போர் அடிக்கும் கார்கள் ரிலீஸ் ஆகாது!’’ அவர் சொன்னது உண்மைதான் என்று நிரூபிக்கிறது, லேட்டஸ்ட் ரிலீஸான டொயோட்டா யாரிஸ். இந்த ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில், டொயோட்டா ‘ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு’ என்று யாரிஸ் காரை மட்டும்தான் புதிதாகப் பார்வைக்கு வைத்தது. ‘இந்தப் பையன்கிட்ட ஏதோ ஒண்ணு இருக்கு’ என்று தமிழ் சினிமாவில் கதாநாயகனுக்கு சின்ன வயசில் இன்ட்ரோ கொடுப்பார்களே.. அதுமாதிரி யாரிஸில் ஏதோ இருப்பதாக நம்பினார்கள் டொயோட்டா ரசிகர்கள். இத்தனைக்கும் யாரிஸில் டீசல் இல்லை; வெறும் பெட்ரோல் மட்டும்தான். எக்ஸ்போவில் யாரிஸ் பக்கத்தில் செம கூட்டம். யாரிஸ் அறிமுகமும் ஆகிவிட்டது; டெஸ்ட் டிரைவும் முடித்துவிட்டோம்; யாரிஸின் வருகை இதன் போட்டி கார்களை எந்த அளவுக்குப் பாதிக்கும்?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick