தங்க விகிதத்தின் தங்கை!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
நாம் பிடிக்க வேண்டிய கடைசி பஸ் - 6க.சத்தியசீலன்

Rule of one third

ந்த உருவாக்கத்துக்கும் ஓர் அடிப்படைக் கட்டமைப்பு அவசியம். கம்போசிஷன் எனும் அந்த அடித்தளம் உறுதியாக இருக்க கோல்டன் புரபோஷனைத் துணை கொண்டோம். அதற்கு அடுத்து ‘Element of Design’ அவசியம் கவனிக்கவேண்டிய ஒன்று.

Hormony என்றால், தமிழில் ஒத்தமைதி. Balance என்பது சமன்பாடு. Emphasize என்றால், அழுத்தம். இயற்கையிலிருந்தே நாம் வடிவமைப்பின் உத்திகளைப் பெற்று கையாள்கிறோம். மாம்பழத்தின் வாசனை அந்தப் பழத்தில் மட்டுமா வருகிறது? அதன் மரத்தைக் குடைந்து நுகர்ந்து பாருங்கள்; இலைகளைக் கசக்கி நுகர்ந்தாலும் மா மணம் மணக்கும்? மாமரத்தைப் பொறுத்தவரை அதன் மணம் பொதுவானது. பழம், காய், பூ, இலை, கிளை என ஒவ்வொரு பாகத்திலும் ஒத்த மணம் Hormonious ஆக இருக்கிறது. இந்தச் சுவையும் மணமும் இந்த தாவர வகைக்குப் பொதுவென்றாலும், நம்மால் இலைக்கும் கனிக்கும் ஒருவித பேதத்தை நுகர முடியும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்