டெலிவரி எடுக்கும்போது இதெல்லாம் கவனிங்க!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
கார் வாங்குவது எப்படி? - 6தமிழ் - படங்கள்: ல.அகிலன்

“டெஸ்ட் டிரைவ் முடிந்து விட்டது. இந்த கார்தான் என்பதும் முடிவாகிவிட்டது. பிறகு எதற்கு காலத்தைக் கடத்த வேண்டும்? உடனடியாக பணத்தைச் செலுத்திவிட்டு, கார் ரெடியாக இருந்தால், உடனே டெலிவரி எடுத்துவிட வேண்டியதுதான்’ என்று எக்ஸ்பிரஸ் வேகத்தில் சிலர் செயல்படுவார்கள்.

நம் குடும்பத்தில் புது உறுப்பினராகப் போகும் காரை டெலிவரி எடுப்பது, நம் வாழ்நாளில் மறக்க முடியாத விஷயமாக இருக்க வேண்டும். மனசுக்குள் உற்சாகம் ததும்ப, அதிகக் கவனத்தோடு காரை டெலிவரி எடுப்பது அவசியம். டெலிவரி எடுக்கும்போது கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick