கேட்ஜெட்ஸ்

கேட்ஜெட்ஸ் - டிஜிட்டல் உலகம்கார்த்தி

று மாதங்களுக்கு ஒருமுறை புது மொபைலை வெளியிட்டுக்கொண்டிருக்கும் ஒன் ப்ளஸ், இந்த முறை ஒன் ப்ளஸ் 6 போனைக் களமிறங்கியிருக்கிறது. டாப் ஸ்பெக்ஸ் , சிறப்பான திறன், போட்டியாளர்களைவிட பாதிதான் விலை. இதுதான் ஒன் ப்ளஸ்ஸின் ‘NEVER SETTLE’ தாரக மந்திரம். இந்த முறையும் அதைச் சிறப்பாகச் செய்திருக்கிறது. டூயல் கேமரா, இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருந்திருக்கலாம்.

One Plus 6

விலை

6 ஜிபி ரேம் + 64 ஜிபி இன்டெர்னல் மெமரி - ரூ 34,999
8 ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டெர்னல் மெமரி - ரூ 39,999
8 ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டெர்னல் மெமரி - ரூ 44,999

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்