ஸ்பீடோ மீட்டர் காட்டும் வேகம் உண்மையா?

ஏன் எதற்கு எப்படி? / இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர்தமிழ்

ஸ்கேன் மானிட்டர் என்றுகூட காரின் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரை வர்ணிக்கலாம்.

காரில் இருக்கும் கூலன்ட் அளவைச் சொல்லும் இன்ஜின் டெம்பரேச்சர்; பேட்டரியின் டிரெயினிங் அளவு, கார் எவ்வளவு வேகத்தில் போகிறது; எரிபொருள் எவ்வளவு காலியாகிறது; இருக்கும் எரிபொருளில் எத்தனை கி.மீ பயணிக்கலாம்; வெளியே உள்ள தட்பவெப்ப நிலை, கார் வாங்கிய நாளிலிருந்து எவ்வளவு தூரம் பயணித்திருக்கிறீர்கள் என்பதைச் சொல்லும் ஓடோ மீட்டர், வீட்டிலிருந்து எவ்வளவு தூரம் பயணித்திருக்கிறீர்கள் என்பதைச் சொல்லும் ட்ரிப் மீட்டர். சீட் பெல்ட் போடச் சொல்லி எச்சரிக்கும் வார்னிங் லைட் என காருக்குள் நடக்கும் அத்தனை மூவ்மென்ட்களையும் முந்திச் சொல்வது - இந்த இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர்தான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்