இது பைக்ஸ் ஏரியா! - 360 டிகிரி கவரேஜ்!

டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2018 - பைக்ஸ்ராகுல் சிவகுரு, படங்கள்: கே.ராஜசேகரன்

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில், இம்முறையும் பரபரப்புக்குப் பஞ்சமில்லை. அடுத்த 2 ஆண்டுக்குள் இந்திய சாலைகளில் டயர் பதிக்கப்போகும் டூ-வீலர்களை கண்டதில் நேரம் சென்றதே தெரியவில்லை.  தற்போது இந்திய டூ-வீலர் சந்தை, மெல்ல ஸ்கூட்டர் மயமாகிக் கொண்டிருக்கிறது. இதன் விளைவாக சாதாரண 110சிசியில் இருந்து பிரீமியமான 125சிசிக்கு ஸ்கூட்டர் செக்மென்ட் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. பஜாஜ், டிரையம்ப், கேடிஎம், ராயல் என்ஃபீல்டு எனப் பல முன்னணி டூ-வீலர் தயாரிப்பாளர்கள் இல்லாத குறையை, புதிய தயாரிப்புகள் ஓரளவு நிறைவு செய்தன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick