இது மின்சார எதிர்காலம்

ரஞ்சித் ரூஸோ, படங்கள்: கே.ராஜசேகரன்

லகம் மின்மயம் நோக்கி நகர ஆரம்பித்துவிட்டது. அதற்கேற்ப இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்கள், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு என்ன பிளான் வைத்திருக்கிறார்கள் என்பதைக் காண்பித்துவிட்டனர். இங்கே அணிவகுப்பவை, அடுத்து வரும் ஆண்டுகளில் நம் நாட்டுச் சாலையில் பயணிக்கப்போகின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick