முதல் ப்ளூடூத் ஸ்கூட்டர்!

ஃப்ர்ஸ்ட் டிரைவ் - டிவிஎஸ் NTORQரஞ்சித் ரூஸோ , படங்கள்: தே.அசோக் குமார்

முதலில் டிவிஎஸ் நிறுவனத்துக்கு ஒரு பொக்கே. காரணம், என்டார்க் ஸ்கூட்டர். விற்பனைக்கு வருவதற்கு முன்பே புக்கிங் தொடங்கிய பெருமை என்டார்க்குக்கு உண்டு. இந்த நிலையில்தான் ‘என்டார்க் ஓட்ட வர்றீங்களா?’ என்று தனது தொழிற்சாலையில் டெஸ்ட் டிரைவ்வுக்கு அழைத்திருந்தது டிவிஎஸ். குதூகலமாகக் கிளம்பினேன்.

ஸ்டைல்

Stealth Aircraft எனும் அதிவேக போர் விமானம்தான் என்டார்க்கின் இன்ஸ்பிரேஷன். செம ஷார்ப் டிசைன்.  ஹேண்டில்பாரிலேயே இண்டிகேட்டர்கள் இருந்தன. வாவ்!

ஹெட்லைட் சாதாரண ஹாலோஜன்தான். ஆனால், DRL-ம் ‘T’ டெயில் லைட்டும் LED. இரவில் செம கிளாமராக இருக்கும். கீழே ஆங்கிரி பேர்டு புருவத்தை நினைவுபடுத்தும் இண்டிகேட்டர்கள்.

அறுங்கோண வடிவ இன்ஸ்ட்ரூ மென்ட் கிளஸ்டர், ஃபுல் டிஜிட்டல். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick