அசத்தல் ஆட்டோ எக்ஸ்போ

ட்டோ எக்ஸ்போவுக்கு அறிமுகமெல்லாம் தேவையில்லை. ஆடி, ஃபோக்ஸ்வாகன், ஃபோர்டு, ஹார்லி, ராயல் என்ஃபீல்டு என்று 8 கார் நிறுவனங்கள், 4 பைக் நிறுவனங்கள் இந்த ஆண்டு கலந்துகொள்ளவில்லை என்கிற கவலையை எல்லாம் மறக்கடித்தன, மற்ற ஸ்டால்களில் நின்றிருந்த வாகனங்கள். வழக்கமான ஜாம்பவான்கள் தவிர EMFLUX, க்ளீவ்லேண்ட், பினாக்கிள், லோஹியா என்று புதுப் புது பைக்,எலெக்ட்ரிக், கமர்ஷியல் வாகன நிறுவனங்களும் கலந்துகொண்டு சிறப்பித்ததுதான் ஸ்பெஷல். கியாவுக்கு இது புது மற்றும் முதல் அனுபவம். ஹூண்டாய் சார்பாக ஷாரூக், பிஎம்டபிள்யூ சார்பில் சச்சின், பின்னாக்கிள் அம்பாஸடராக கௌதம் கம்பீர், டி.சி-க்கு சோனாக்ஷி சின்ஹா, டாடாவுக்கு அக்ஷய்குமார் என்று செலிபிரிட்டிகளும் எக்ஸ்போவை மெர்சலாக்கிவிட்டார்கள். இந்த ஆண்டு எக்ஸ்போவில் அறிமுகமான, இனி வரவிருக்கிற கார்/பைக்குகளின் 360 டிகிரி கவரேஜ்...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick