சாஃப்ட் ரோடு பாதி... ஆஃப் ரோடு மீதி!

ஜாலி டிரைவ் - பென்ஸ் GLA 220D 4maticதமிழ், படங்கள்: ப.சரவணகுமார்

2 வீல் டிரைவ் என்பது சாஃப்ட்டான பயணங்களுக்கு ஓகேதான். ஆனால், க்ராஸ்ஓவர் அல்லது எஸ்யூவி என்று வரும்போது, அதுவும் மெர்சிடீஸ் பென்ஸ் போன்ற காஸ்ட்லி கார்களுக்கு 2 வீல் டிரைவ் அழகில்லை. அதனால்தான் GLA 220D காரில், 4 வீல் டிரைவ் ஆப்ஷனை ‘ஆஃப் ரோடு மோடு’  உடன் சேர்த்துவிட்டது பென்ஸ். ஒரு நண்பகலில் GLA 220D 4Matic கார், புனேவின் சக்கான் தொழிற்சாலையில் இருந்து நேரடியாக மோ.வி அலுவலகத்துக்கு வந்தது. அதில் சென்னை நகரத்துக்குள் ஒரு குட்டி ஆஃப்ரோடு மற்றும் சாஃப்ட் ரோடு பயணம் கிளம்பினேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick