பதினொன்றாம் ஆண்டில் பாஹா!

SAEINDIA BAJA 2018 - போட்டிபாலமுருகன், படங்கள்: கே.ராஜசேகரன்

ன்ஜினீயரிங் மாணவர்களின் திருவிழாவான ‘மஹிந்திரா - எஸ்.ஏ.இ இந்தியா’ நடத்தும் ‘பாஹா’ ஏடிவி வாகனத் தயாரிப்புப் போட்டிக்கு, இது 11-வது ஆண்டு. மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் அருகே உள்ள பிதாம்பூர் நேஷனல் டெஸ்ட் டிராக் வளாகத்தில் (National Automotive Testing and R&D Infrastructure Project - NATRIP) கடந்த ஜனவரி கடைசி வாரத்தில் கோலாகலமாக நடந்தேறியது போட்டி.

பாஹா போட்டியில் கலந்துகொள்வதற்கே பல சவாலான சோதனைகள் உள்ளன. இதில் தேர்வுபெற்றால்தான், பிதாம்பூரில் நடக்கும் இறுதிப் போட்டிக்குச் செல்ல முடியும். விலை, எடை, ஸ்டீயரிங், சஸ்பென்ஷன், இன்ஜின், ஏரோடையமிக், சேஸி, பவர், டார்க், ஓட்டுதல் திறமை என இன்ஜினீயரிங் சார்ந்த பல்வேறு நுட்பங்களைக் கொண்டது இந்தப் போட்டி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick