மாறிடுச்சு ஆஸ்பயர்! | First Drive ford aspire facelift - Motor Vikatan | மோட்டார் விகடன்

மாறிடுச்சு ஆஸ்பயர்!

ஃபர்ஸ்ட் டிரைவ் - ஃபோர்டு ஆஸ்பயர் ஃபேஸ்லிஃப்ட்

டிசையர், டிகோர் என காம்பேக்ட் செடான்களைக் காலத்துக்கு ஏற்றபடி ஃபேஸ்லிஃப்ட் செய்துவிட்டன மாருதியும் டாடாவும். ஃபோர்டும் அலெர்ட் ஆகவேண்டிய நேரம் இது. ஆகிவிட்டது. ஆம்... மொத்தமாக மாறிவிட்டது ஆஸ்பயர். புது பெட்ரோல் இன்ஜின், புது கியர்பாக்ஸ், புது லுக் என எல்லாவற்றையும் புதுசாக மாற்றிவிட்டது ஃபோர்டு. இந்த காம்பேக்ட் செடானின் 1.2 பெட்ரோல் மற்றும் 1.5 டீசல் இன்ஜின்களில் செல்லமாக ஒரு ரைடு போனேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick