நிஸானின் கிக் ஸ்டார்ட்டர்! | First Look nissan kicks - Motor Vikatan | மோட்டார் விகடன்

நிஸானின் கிக் ஸ்டார்ட்டர்!

ஃபர்ஸ்ட் லுக் - நிஸான் கிக்ஸ்

சில மாதத்துக்கு முன்புதான், இந்தியாவில் அறிமுகப்படுத்தப் போகும் கிக்ஸ் காரின் டிசைன் ஸ்கெட்ச்சை நிஸான், சில மாதங்களுக்கு முன்புதான் வெளியிட்டது. சான்ட்ரோவின் டிசைன் ஸ்கெட்ச்சுக்கு அடுத்தபடியாக, டிரெண்டிங்கில் இருந்த டிசைன் ஸ்கெட்ச் இதுதான். இந்தச் சூழ்நிலையில்தான், கிக்ஸ் நேரில் பார்க்க எப்படி இருக்கும் என்பதை, ஆட்டோமொபைல் பத்திரிகையாளர்களிடம் பிரத்யேகமாகக் காட்டியது நிஸான். விழா மேடையில் இருந்த காரின் கண்ணாடிகள், கறுப்பு ஸ்டிக்கரால் மூடப்பட்டிருந்தன என்பதால், கேபின் எப்படியிருக்கும் என்பது மூடுமந்திரமாகவே இருக்கிறது. டெரானோ உற்பத்தி நிறுத்தப்படலாம் என்பதால், அதற்கு மாற்றாக கிக்ஸ் இந்தியாவில் பொசிஷன் செய்யப்படலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick