இமயமலையில் அப்படி என்னதான் இருக்கு? | Bike ride to himalayas - Motor Vikatan | மோட்டார் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/10/2018)

இமயமலையில் அப்படி என்னதான் இருக்கு?

பயணம் - இமயமலை

`ஃபேஸ்புக்கைத் திறந்தால் சபரிமலைக்குப் போவதுபோல ஒவ்வொரு மாதமும் யாராவது `இமயத்தைத் தொட்டு விட்டேன்’ என ஸ்டேட்டஸ் போடுகிறார்கள்.