400 சிசி ராக்கெட்! | First Drive Kawasaki Ninja 400 - Motor Vikatan | மோட்டார் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/10/2018)

400 சிசி ராக்கெட்!

ஃபர்ஸ்ட் டிரைவ் - கவாஸாகி நின்ஜா 400

ரியாக 9 ஆண்டுகளுக்கு முன்பாக, 2.7 லட்ச ரூபாய்க்கு அறிமுகமானது நின்ஜா 250R.  அடுத்த 3 ஆண்டுகளிலேயே நின்ஜா 300 பைக்கைத் தடாலடியாகக் களமிறக்கியது கவாஸாகி. நின்ஜா 300 விலைகுறைந்து, இப்போது சந்தையில் முரட்டு சிங்கிள்களைக் குறிவைத்துக் கொண்டிருக்கும் சமயத்தில், நின்ஜா 400 பைக்கைக் களமிறக்கிவிட்டது. நின்ஜாவின் பெருமையைக் காப்பாற்றுமா இந்த 400?

நீங்க எப்படி பீல் பண்றீங்க