கோஸ்ட் ரைடிங்குக்கு ரெடியா? | comparison report Suzuki GSX-S750 vs Honda CBR650F - Motor Vikatan | மோட்டார் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/10/2018)

கோஸ்ட் ரைடிங்குக்கு ரெடியா?

கம்பாரிஸன் ரிப்போர்ட்- சுஸூகி GSX-S750 VS ஹோண்டா CBR 650F

டீன் ஏஜ்... ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் அழகிய காலம் அது! அந்த நாளில், ‘நீ சொன்னா மாடியிலேருந்துகூடக் குதிப்பேன்’ என்று சொன்ன நண்பர்கள் இருந்தார்கள். ஆனால், 7-ம் வகுப்பிலிருந்து இன்ஜினீயரிங் வரை என்னோடு முரண்டு பிடித்த ஒரே விஷயம் - கணக்குப் பாடம் மட்டும்தான். எனக்கு கணக்கெல்லாம் விஷயமே இல்லை; ‘பொல்லாதவன்’ தனுஷ் மாதிரி நான் புலம்பிய ஒரே விஷயம் - பைக்... பைக்... பைக்தான்! லைசென்ஸ் எடுக்கும் வயது வந்தவுடன் ‘என்ன பைக் வாங்கலாம்’ என்பதைப் பற்றித்தான் யோசித்துக்கொண்டே இருப்பேன். அது ‘2G’ காலம் என்பதால், இப்போதுபோல நினைத்த நேரத்தில் அனைத்தையும் கூகுள் செய்து பார்க்க முடியாது. எனவே, ஆட்டோமொபைல் பத்திரிகைகளைப் புரட்டி, லேட்டஸ்ட் பைக்குகளைப் பற்றித் தெரிந்துகொள்வேன்/தெரிந்துகொள்கிறேன். அதை வைத்து, `வாங்கினால் இன்லைன் 4 சிலிண்டர் இன்ஜின்கொண்ட ஜப்பானிய பைக்கைத்தான் வாங்குவேன்’ (உபயம் - யமஹா RX 100 & RD 350, சுஸூகி ஷோகன் & சுப்ரா) என எனக்குள்ளே சபதம்கொண்டேன். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க