இதுதான் இப்போ விலை குறைவானட்வின் சிலிண்டர் பைக்! | First Ride Kawasaki Ninja 300 - Motor Vikatan | மோட்டார் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/10/2018)

இதுதான் இப்போ விலை குறைவானட்வின் சிலிண்டர் பைக்!

ஃபர்ஸ்ட் ரைடு - கவாஸாகி நின்ஜா 300

நின்ஜா 400... இந்த பைக்கின் வரவால், இங்கே நீங்கள் பார்க்கும் பைக்கின் உற்பத்தி நிறுத்தப்பட்டுவிடும் என்றே பலரும் எண்ணினர். இது சர்வதேச பைக் சந்தைகளில் எதிரொலித்தது என்றாலும், இந்தியாவில் அப்படி நடக்கவில்லை. நின்ஜா 400 பைக்கின் அதிக விலையே இதற்கான காரணம். மேலும், Z650 பைக்கைவிட அதன் விலை வெறும் 34,000 ரூபாய் மட்டுமே குறைவு! இப்படி விலையே வில்லனாக அமைந்ததால், ஏற்கெனவே விற்பனையில் இருந்த நின்ஜா 300 பைக்கை ரீ-பொசிஷன் செய்ய முடிவெடுத்தது கவாஸாகி. அதன்படி உள்நாட்டு உதிரிபாகங்களைக்கொண்டு உள்நாட்டில் பைக்கின் உற்பத்தியை மேற்கொண்டதன் வாயிலாக, `இந்தியாவின் விலை குறைவான ட்வின் சிலிண்டர் பைக்’ என்ற அடையாளத்தைத் தனதாக்கிக் கொண்டுள்ளது நின்ஜா 300. விலை குறைந்திருப்பதால் பைக்கின் தரம் மற்றும் ஓட்டுதல் அனுபவத்தில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா..? பார்க்கலாம்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close