வேகமான என்ஃபீல்டு! | First Look RE Continental GT650 and Interceptor 650 - Motor Vikatan | மோட்டார் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/10/2018)

வேகமான என்ஃபீல்டு!

ஃபர்ஸ்ட் லுக் - RE கான்டினென்ட்டல் GT650 & இன்டர்செப்டர் 650

ந்திய பைக் ஆர்வலர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் அந்தத் தருணம் வந்துவிட்டது. இந்தச் செய்தியை நீங்கள் படித்துக்கொண்டிருக்கும்போது, ராயல் என்ஃபீல்டின் இன்டர்செப்டர் மற்றும் கான்டினென்ட்டல் GT 650 அமெரிக்கச் சந்தையில் அறிமுகமாகியிருக்கும். அப்போ இந்தியாவுக்கு?  அது இந்த ஆண்டின் இறுதியில் தெரிந்துவிடும். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க