பார்க்க பாந்தம்... பாதுகாப்பில் பந்தா! - மினி காரை இப்படியெல்லாமா ஓட்டலாம்? | Drive with Mini cooper - Motor Vikatan | மோட்டார் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/10/2018)

பார்க்க பாந்தம்... பாதுகாப்பில் பந்தா! - மினி காரை இப்படியெல்லாமா ஓட்டலாம்?

டிரைவ் - மினி கூப்பர்

ரு காஸ்ட்லியான ப்ரீமியம் கார் உரிமையாளருக்கு, அவர் காரில் இருக்கும் எல்லா வசதிகளும் தெரிந்திருக்குமா என்றால், ‘பெரும்பாலும் இருக்காது' என்றே சொல்லலாம். ‘ஏபிஎஸ் இருக்கு; 6 ஏர்பேக் இருக்கு; மழையில பிரேக் அடிச்சாகூட கார் ஸ்கிட் ஆகாது; காருக்குப் பின்னால சென்ஸார் இருக்கு’ என்பதைத் தாண்டி, அந்த ஷோரூம்/ டீலர் அவருக்குப் பெரிதாக விளக்கி இருக்க மாட்டார். அதனால், அந்த காரை இப்படித்தான் ஓட்ட வேண்டும் என்று ஃபிக்ஸ் ஆகியிருப்பார்கள் வாடிக்கையாளர்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க