165 நகரங்கள்... 6 மாதம்... 20,000 கி.மீ... - தனி ஒருத்தியின் நீளமான பயணம்! | interviews with sangeetha sridhar - Motor Vikatan | மோட்டார் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/10/2018)

165 நகரங்கள்... 6 மாதம்... 20,000 கி.மீ... - தனி ஒருத்தியின் நீளமான பயணம்!

ருவம் எய்தும் வயது வரும்; திருமண வயது வரும்; தாய்மை அடையும் வயது வரும்; பேரன்/பேத்தி எடுக்கும் வயதும் வரும். ஆனால், தனித்துப் பயணம் செய்யும் வயது மட்டும் ஒரு பெண்ணுக்கு வரவே வராது. சூழல் இப்படி இருக்க, கோவையைச் சேர்ந்த சங்கீதா ஸ்ரீதருக்கு, அந்த வயது இப்போது வந்தேவிட்டது. இந்தியா முழுக்க மொத்தம் 165 நகரங்களுக்கு, ஆறு மாதங்களுக்கு என்று சங்கீதாவின் பயணம், ரொம்பப் பெருசு. அதுவும் தனி ஒருத்தியாய்! நீங்கள் நினைப்பதுபோல் இது ஜாலி டூர் அல்ல. இந்த நீண்ட நெடிய பயணத்துக்கு அர்த்தம் பொதிந்த ஒரு காரணம் உண்டு. சங்கீதா ஸ்ரீதரின் இந்தப் பயணத்துக்குப் பெயர் `க்ளீன் இந்தியா ட்ரையல்!’

நீங்க எப்படி பீல் பண்றீங்க