சாலையில் சீறுமா சுறா? - மஹிந்திரா மராத்ஸோ | First Drive mahindra marazzo - Motor Vikatan | மோட்டார் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/10/2018)

சாலையில் சீறுமா சுறா? - மஹிந்திரா மராத்ஸோ

ஃபர்ஸ்ட் டிரைவ் - மஹிந்திரா மராத்ஸோ

டொயோட்டா இனோவா க்ரிஸ்டாவைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு அதன் இடத்தைப் பிடிக்க, கடந்த காலத்தில் எத்தனையோ நிறுவனங்கள் முயன்றன. என்றாலும், இனோவாவை அசைக்கக்கூட முடியவில்லை. டொயோட்டாவுடன் போட்டி போட, அந்த செக்மென்ட்டில் நின்றபடி போராட முடியாது என்பதால், அதைவிடச் சுமார் பத்து லட்ச ரூபாய் குறைவான விலையில் ஒரு புதிய எம்பிவியைத் தயாரித்து, அதன் மூலம் இனோவாவை எதிர்கொள்ள வியூகம் அமைத்திருக்கிறது மஹிந்திரா. (ஆம், இனோவா க்ரிஸ்டாவின் டாப் வேரியண்ட் 27 லட்ச ரூபாய் என்றால், மராத்ஸோவின் டாப் எண்ட் மாடல் 17 லட்ச ரூபாய்தான்).

நீங்க எப்படி பீல் பண்றீங்க