இந்த கியா காரில் உலா போக 75 லட்சம் வேணும்! | First Drive Kia Stinger GT - Motor Vikatan | மோட்டார் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/10/2018)

இந்த கியா காரில் உலா போக 75 லட்சம் வேணும்!

ஃபர்ஸ்ட் டிரைவ் - கியா ஸ்டிங்கர் GT

சில பல ஹாலிவுட் படங்களில், முக்கியமாக சீன/தாய்லாந்துப் படங்களில் ‘சர் புர்’ என  பெர்ஃபாமென்ஸ் கார்கள் டிரிஃப்ட் அடிப்பதைப் பார்த்திருப்பீர்கள். உற்றுப் பார்த்தால், ‘KIA’ லோகோ பளிச்செனத் தெரியும். வட அமெரிக்கா, கொரியா, தாய்லாந்து என்று 180 நாடுகளுக்கும் மேல், ஆண்டுக்கு 18 லட்சம் கார்களை விற்பனை செய்யும் கியா நிறுவனம், இந்தியாவிலும் காலடி எடுத்து வைத்திருக்கிறது. ஆம்! ஆந்திர மாநிலம் அனந்தப்பூரில் தன் புதிய தொழிற்சாலையைக் கட்டி முடிக்கும் நிலையில் இருக்கிறது கியா.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close