எந்த வேரியன்ட் வாங்கினால் லாபம்? | How to buy a car? - Motor Vikatan | மோட்டார் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/10/2018)

எந்த வேரியன்ட் வாங்கினால் லாபம்?

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

கார் வாங்குவது எப்படி? - 10 - தொடர்

தியேட்டர் முதல் கோயில் வரை எல்லாவற்றிலும் இப்படி ஒரு விஷயம் உண்டு. ஒரே படம்தான் - டிக்கெட் விலையில் வெரைட்டி இருக்கும். ஒரே சாமிதான் - தரிசனத்தில் வேறுபாடு இருக்கும். வசதியானவர்கள், பால்கனி டிக்கெட்டில் படம் பார்க்கலாம்; சிறப்புத் தரிசனத்தில் சாமியைத் தரிசிக்கலாம். கார் விஷயத்திலும் இப்படி ஒரு விஷயம் உண்டு. 6 லட்சம் ரூபாய் வைத்திருப்பவர்களும் மாருதி ஸ்விஃப்ட் வாங்கலாம்; 10 லட்சம் ரூபாய்க்கும் அதே கார் வாங்கலாம். அதுதான் கார்களின் வேரியன்ட்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close