மீனுக்கும் உண்டு ஏரோடைனமிக்ஸ்! | Theory of colors - Motor Vikatan | மோட்டார் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/10/2018)

மீனுக்கும் உண்டு ஏரோடைனமிக்ஸ்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

நாம் பிடிக்க வேண்டிய கடைசி பஸ் - 10 - தொடர்

தொழிற்புரட்சிக்குப் பிந்தைய காலத்தில், வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சித் துறையின் பாதைகள், பல புதிய பரிணாமத்தை நோக்கிச் சென்றன. அதிலும், முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்கள் மனித சமூகத்தில் ஏற்படுத்திய  தாக்கத்தால், உருவாக்கப்பட்ட நூற்றுக்கணக்கான புதிய பொருள்களையும், மூலப் பொருட்களையும்  (புராடக்ட்ஸ், புதிய மெட்டீரியல்) இன்றும் பயன்படுத்திவருகிறோம்.