கடிதங்கள் | Readers opinion - Motor Vikatan | மோட்டார் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/10/2018)

கடிதங்கள்

நான் மஹிந்திரா ரசிகன். ஸ்கார்ப்பியோ, TUV 300 என இரண்டு கார் வைத்திருக்கிறேன். மராத்ஸோவின் ஸ்பை ஷாட் வந்தவுடனேயே ஆர்வமாகிவிட்டேன். அடுத்த இதழில் மராத்ஸோவின் டெஸ்ட் ரிப்போர்ட் எதிர்பார்க்கலாமா?

நீங்க எப்படி பீல் பண்றீங்க