ஃபுல் ஃபேரிங் போட்டி... ஃபுல் பாயின்ட்ஸ் யாருக்கு? | comparison of Bajaj Pulsar - Yamaha YZF - Motor Vikatan | மோட்டார் விகடன்

ஃபுல் ஃபேரிங் போட்டி... ஃபுல் பாயின்ட்ஸ் யாருக்கு?

ஒப்பீடு - YZF-R15 V3.0 VS RS200

புல் ஃபேரிங் பைக்ஸ்… ரேஸ் பைக் லுக், பெரிய வைஸர், அற்புதமான கையாளுமை, சிறப்பான நிலைத்தன்மை என இந்த வகை பைக்குகளில் ப்ளஸ் பாயின்ட்கள் அதிகம். `1.5 லட்சம் ரூபாய் பட்ஜெட்டில், ஃபுல் ஃபேரிங்கொண்ட பைக் வேண்டும்’ என்பவர்களுக்கு, யமஹா R15 முதன்மையான சாய்ஸாக இருந்துவருகிறது. இதற்குப் போட்டியாக ஹோண்டா CBR 150R பைக் இருந்தாலும், அது BS-IV மாசு விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்யப்படவில்லை. இந்தியாவில் பர்ஃபாமென்ஸ் பைக் சந்தையில் கோலோச்சிக்கொண்டிருக்கும் பஜாஜ், பல்ஸர் பிராண்ட்டிங்கில் இதற்குப் போட்டியாகக் களமிறக்கியதுதான் RS200. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்த மூன்றாம் தலைமுறை R15 பைக்கை, பல்ஸர் RS200 உடன் மோதவிட்டிருக்கிறோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick