SPY PHOTO - ரகசிய கேமரா - டெஸ்ட்டிங்கில் நிஸான் கிக்ஸ்.... என்ன எதிர்பார்க்கலாம்?!

க்ரெட்டா, S-க்ராஸ், BR-V, XUV 5OO, காம்பஸ், ஹெக்ஸா ஆகிய கார்களுக்குப் போட்டியாக, புத்தாண்டுப் பரிசாக நிஸான் இந்தியாவில் அறிமுகப்படுத்தப் போகும் எஸ்யூவிதான் ‘கிக்ஸ்’!  வெளிநாடுகளில் இடதுபக்க ஸ்டீயரிங் அமைப்புடன் விற்பனையாகும் கிக்ஸ், நம் ஊருக்கு ஏற்றபடி வலதுபக்க ஸ்டீயரிங் அமைப்புடன் டெஸ்ட் செய்யப்படுகிறது. இதை வேலூரில் இருக்கும் பள்ளிகொண்டா டோல்கேட் அருகே படம்பிடித்திருக்கிறார், கிருஷ்ணகிரியைச் சேர்ந்த மோ.வி வாசகரான ஆ.திலக்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்