கடிதங்கள்

ஸ்போர்ட்ஸ், அட்வென்ச்சர் என இரண்டு பிரியர்களுக்கும் சரியான தீனி காத்திருக்கிறது. அப்பாச்சி இன்ஜின்தான். ஆனால், பிஎம்டபிள்யூ பிராண்டு என்பதற்காக மட்டுமே எக்ஸ்ட்ரா 1.18 லட்சம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நன்றி!

- மூர்த்தி, திருநெல்வேலி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick