அதெல்லாம் சரி... ஆனால் விலை? | First drive Yamaha MT 15 - Motor Vikatan | மோட்டார் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/04/2019)

அதெல்லாம் சரி... ஆனால் விலை?

ஃபர்ஸ்ட் ரைடு யமஹா MT-15

மஹா பைக்குகள், ஒரு வகையில் யானை மாதிரி... இருந்தாலும் ஆயிரம் பொன்... இறந்தாலும் ஆயிரம் பொன். RD350, RX100, RX-Z, R15, லேட்டஸ்ட்டாக R3 - இப்படி எந்த யமஹா பைக்குகளையும் எடுத்துக்கொள்ளுங்கள்... எல்லாமே காலம் கடந்தும் ஹைப்பை ஏற்றக்கூடியவை. இப்போதும் RX சீரிஸ் பைக்குகள், 1 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாவதைப் பார்க்கிறோம்தானே!

 ஓகே, விஷயத்துக்கு வரலாம். யமஹாவின் MT-09 சூப்பர் பைக் பற்றிக் கேள்விப்பட்டவர்களுக்கு, இது இனிமையான செய்தி. ஆம், MT-09 சூப்பர் பைக்கைத் தழுவி டிசைன் செய்யப்பட்ட, அதன் தம்பி யான MT-15 பைக்கைக் களத்தில் இறக்கிவிட்டது யமஹா. முந்தைய பைக்குகள் மாதிரி MT-15 பைக்கும் வரலாற்றில் இடம்பிடிக்குமா?

நீங்க எப்படி பீல் பண்றீங்க