பெனெல்லியின் அட்வென்ச்சர் இரட்டையர்கள்... | First drive Benelli TRK 502 & TRK 502X - Motor Vikatan | மோட்டார் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/04/2019)

பெனெல்லியின் அட்வென்ச்சர் இரட்டையர்கள்...

ஃபர்ஸ்ட் ரைடு பெனெல்லி TRK 502 & 502X

ரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, பெனெல்லியில் இருந்து புது பைக் வந்துள்ளது. புதுக் கூட்டாளியுடன் இந்தியாவில் பெனெல்லியின் ரீ-என்ட்ரிக்கு அடித்தளம் போட்டு விற்பனைக்கு வந்துள்ளன TRK 502 மற்றும் TRK 502X. விலையில் கையைக் கடிக்காத ப்ரீமியம் அட்வென்ச்சர் பைக் வேண்டும் என்று ஆசைப்படுபவர்களுக்கு TRK ட்ரீட்டாக அமையுமா?

டிசைன்