ஆஃப் ரோடிங் அண்ணன்கள்! - யார் சூப்பர்? | ENDEVR VS Fortuner VS MU-X VS Alturas-g4 - Motor Vikatan | மோட்டார் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/04/2019)

ஆஃப் ரோடிங் அண்ணன்கள்! - யார் சூப்பர்?

போட்டி - எண்டேவர் VS பார்ச்சூனர் VS MU-X VS ஆல்ட்டுராஸ் G4

ன்னதான் செடான் கார்களில் ஜிவ்வென ஹைவேஸில் பறந்தாலும், கரடுமுரடான ஆஃப் ரோடு ஏரியாக்களில் அலுங்கக் குலுங்கப் பயணிப்பதும் ஒரு த்ரில்லிங் அனுபவம்தான். அதற்கு எஸ்யூவி-கள்தான் சரியான சாய்ஸ். அதிலும் லேடர் ஃப்ரேம் எஸ்யூவி-கள் இருந்தால், கவலையே வேண்டாம். எப்படிப்பட்ட ஏரியாவிலும் புகுந்து புறப்படலாம்! XL சைஸ் எஸ்யூவி என்றால், சட்டென ஃபார்ச்சூனர் மற்றும் எண்டேவர்தான் நினைவுக்கு வருகின்றன. இதில் இன்னொரு ஆப்ஷனும் உண்டு. ஜப்பானியத் தயாரிப்பான இசுஸூ MU-X-ன் ரிஃபைன்மென்ட்டும் ஆஃப்ரோடு டிரைவிங்கும் அற்புதமாக இருக்கும். இப்போது இந்தப் போட்டியில் மஹிந்திராவும் சேர்ந்துவிட்டது. ஆம், ஆல்ட்டுராஸ் G4 எஸ்யூவியும் இப்போது களமிறங்கிவிட்டது. இந்த நான்கு லேடர் ஃப்ரேம் பாகுபலிகளையும் கடுமையாக மோதவிட்டால் என்ன?

நீங்க எப்படி பீல் பண்றீங்க