எஸ்யூ சண்டை - ஹேரியர் ஜெயிக்குமா? | Compare Prices of Harrier VS Compass VS XUV500 - Motor Vikatan | மோட்டார் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/04/2019)

எஸ்யூ சண்டை - ஹேரியர் ஜெயிக்குமா?

ஒப்பீடு - ஹேரியர் VS காம்பஸ் VS XUV 5OO

ஸ்யூவி... இந்தியர்களுக்குப் பிடித்தமான கார். இதனாலேயே கார் தயாரிப்பாளர்கள் அனைவரும், இந்த செக்மென்ட்டில் புதிய தயாரிப்புகளைக் களமிறக்கிக் கொண்டே இருக்கின்றனர். பெரிய சைஸ், ஸ்டைலான டிசைன், அதிக சிறப்பம்சங்கள், சிறந்த விலை, லேட்டஸ்ட் தொழில்நுட்பம் என எஸ்யூவிகளை அதன் உரிமையாளர்கள் விரும்புவதற்கான காரணங்கள் மிக அதிகம்! இவையெல்லாம் ஓர் இந்திய நிறுவனத்தின் தயாரிப்பில் இருந்தால், அதற்கு இன்னும் மவுசு அதிகம். ஆம், ஹேரியர் பற்றித்தான் இங்கே குறிப்பிடுகிறேன்! லேண்ட்ரோவரின் ப்ளாட்ஃபார்மில் தயாரிக்கப்பட்ட பெரிய சைஸ் எஸ்யூவியாக இருந்தாலும், விலை விஷயத்தில் மிட் சைஸ் எஸ்யூவிகளுக்குச் சவால் கொடுக்கிறது ஹேரியர். தவிர, இதன் மாடர்ன் டிசைன், மிகப்பெரிய ப்ளஸ்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க