டார்க்கில் டாப்! - ஃபர்ஸ்ட் டிரைவ் - மஹிந்திரா XUV 3OO பெட்ரோல் | First Drive - Mahindra XUV300 - Motor Vikatan | மோட்டார் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/04/2019)

டார்க்கில் டாப்! - ஃபர்ஸ்ட் டிரைவ் - மஹிந்திரா XUV 3OO பெட்ரோல்

ஹிந்திராவின் இந்தப் புதிய காம்பேக்ட் எஸ்யூவி-யின் டிசைன் மற்றும் சிறப்பம்சங்களைத் தாண்டி, பெர்ஃபாமென்ஸ் மற்றும் ரிஃபைன்மென்ட்டை சமவிகிதத்தில் கொண்டிருந்த அதன் டீசல் இன்ஜின், பலரது லைக்குகளைப் பெற்றது. மராத்ஸோவில் இருக்கும் அதே 1.5 லிட்டர் இன்ஜின்தான் என்றாலும், இந்த காருக்கு எனப் பிரத்யேகமாக அதை ரீ-டியூன் செய்திருக்கிறது மஹிந்திரா. இதுபோன்ற பாராட்டைப் பெற்றிருக்கும் டர்போ டீசல் இன்ஜினுக்கு இணையாக, XUV 3OO-ன் பெட்ரோல் இன்ஜின் இருக்குமா என்ற கேள்வி எழாமலில்லை. இந்த காம்பேக்ட் எஸ்யூவி-யில் இருப்பது, KUV 1OO காரில் இருக்கும் 1.2 லிட்டர் - 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின்தான். ஆனால், கூடுதல் எடையைக்கொண்ட எஸ்யூவி-க்கு ஏற்றபடி இதை டியூன் செய்தது மட்டுமல்லாமல், டர்போ சார்ஜரையும் சேர்ந்திருக்கிறது மஹிந்திரா.

நீங்க எப்படி பீல் பண்றீங்க