பெட்ரோல் கிக்ஸ் பாஸ் ஆகுமா? - ஃபர்ஸ்ட் டிரைவ் - நிஸான் கிக்ஸ் பெட்ரோல் | First Drive - NissanKicks Petrol Car - Motor Vikatan | மோட்டார் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/04/2019)

பெட்ரோல் கிக்ஸ் பாஸ் ஆகுமா? - ஃபர்ஸ்ட் டிரைவ் - நிஸான் கிக்ஸ் பெட்ரோல்

ஸ்டைலான இந்த க்ராஸ்ஓவரின் டீசல் மாடலைப் பற்றி நமக்கு ஏற்கெனவே தெரியும். எனவே, தற்போது இதன் பெட்ரோல் மாடலைப் பார்ப்போம். டீசல் இன்ஜின் போலவே, கிக்ஸின் பெட்ரோல் இன்ஜினும் கேப்ச்சரில் இருந்தே பெறப்பட்டிருக்கிறது.  H4K 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின். அதனால் இது வெளிப்படுத்தும் 106bhp பவர் மற்றும் 14.2kgm டார்க்கில் எந்தவித மாறுதலும் இல்லை. ஆனால் கேப்ச்சருடன் ஒப்பிடும்போது, கிக்ஸின் பெட்ரோல் அனுபவம் சிறப்பாகவே இருந்தது. எப்படி?

நீங்க எப்படி பீல் பண்றீங்க