தனியார் சர்வீஸில் காரை விடலாமா? | How to buy a car? - Motor Vikatan | மோட்டார் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/04/2019)

தனியார் சர்வீஸில் காரை விடலாமா?

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

கார் வாங்குவது எப்படி? - தொடர் - 16

வாசகர் ஒருவரின் செடான் கார் ஒன்று விபத்துக்குளானது. நல்லவேளையாக உயிர்ச்சேதம் இல்லை. ஆனால், காருக்குப் பலத்த பாதிப்பு. காரைச் சரி செய்ய கம்பெனி சர்வீஸ் சென்டர் கொடுத்த எஸ்டிமேட்டைப் பார்த்து வாசகருக்கு மயக்கமே வந்துவிட்டது. மேற்கொண்டு சில ஆயிரங்கள் போட்டால், ஒரு புது கார் வாங்கிவிடலாம் என்பதான பில் தொகை அது.

அதனால் வாசகர், தன் நண்பர் ஒருவர் பரிந்துரைத்த மல்ட்டி பிராண்ட் கார் சர்வீஸ் சென்டரில் காரைக் காட்டினார்.  கம்பெனி சர்வீஸ் சென்டர் கொடுத்த எஸ்டிமேட்டைவிட பாதி தொகையில் காரை ரெடி செய்து தருவதாகச் சொன்னார்கள். சொன்னபடி காரைப் பழுது நீக்கி டெலிவரியும் எடுத்துவிட்டார் அவர்.அன்றிலிருந்து அவருக்கு கம்பெனி சர்வீஸ் என்றாலே அலர்ஜி.

நீங்க எப்படி பீல் பண்றீங்க