SPY PHOTO - ரகசிய கேமரா | Readers Experience - Motor Vikatan | மோட்டார் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/04/2019)

SPY PHOTO - ரகசிய கேமரா

வாவ்! புது டஸ்ட்டர் வருது!

பாதசாரிகளுக்கான பாதுகாப்பு விதிகளுக்கும், BS-6 மாசு விதிகளுக்கும் ஏற்ப டஸ்ட்டர் காரை மேம்படுத்தும் திட்டத்தில் இருக்கிறது ரெனோ. ஆம்! கடந்த 2012-ல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட டஸ்ட்டர், இரண்டாவது முறையாக பேஸ்லிஃப்ட் பெறவிருக்கிறது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் களமிறங்கப்போகும் புதிய டஸ்ட்டர் சென்னையில் டெஸ்ட் செய்யப்பட்டபோது அதனைப் படம்பிடித்திருக்கிறார், சென்னையைச் சேர்ந்த மோட்டார் விகடன் வாசகரான வி.அஸ்வின் கெளதம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க