ஒவ்வொன்றும் ஒரு தினுசு... எது ரவுசு? | Comparison KAWASAKI NINJA 300 vs KTM DUKE 390 vs RE INTERCEPTOR 650 - Motor Vikatan | மோட்டார் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/02/2019)

ஒவ்வொன்றும் ஒரு தினுசு... எது ரவுசு?

ஒப்பீடு - நின்ஜா 300 VS டியூக் 390 VS இன்டர்செப்டர் 650

நீங்கள் சொல்வதற்கு முன்பு, நானே சொல்லிவிடுகிறேன். இங்கே படங்களில் காணப்படும் பைக்குகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம்தான்; தவிர, அவற்றை ஒன்றோடொன்று ஒப்பிட முடியாதுதான்! ஆனால் இங்கிருக்கும் பைக்கிலே பழைய மாடலான நின்ஜா 300, மோட்டோ ஜிபி பைக் போல ஃபுல் ஃபேரிங்கைக் கொண்டிருக்கிறது. லேட்டஸ்டாக ரிலீஸாகியிருக்கும் இன்டர்செப்டர் 650, 1960-களில் இருந்த பைக் போல க்ளாஸிக் டிசைனில் மயக்குகிறது. டியூக்  பற்றிச் சொல்லவேண்டுமென்றால், 2-3 லட்ச ரூபாய் பைக் செக்மென்ட்டைப் பரபரபாக்கியதே இதுதான்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க